தமிழ்நாடு

Parotta | Competition | Pudhukottai | "போட்டிக்கு நாங்க வரலாமா?" - 50 பரோட்டா சாப்பிடும் போட்டி

"போட்டிக்கு நாங்க வரலாமா?"

thanthitv

"போட்டிக்கு நாங்க வரலாமா?" - 50 பரோட்டா சாப்பிடும் போட்டி 50 பரோட்டா சாப்பிடும் போட்டி - போட்டிப்போட்டு பொதுமக்கள் பங்கேற்பு புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள செட்டிநாடு உணவகத்தில் 50 பரோட்டா போட்டி நடைபெற்றது. இதில் புரோட்டா சாப்பிடுபவர்களுக்கு 5 ஆயிரத்து 1ரூபாய் பரிசு, 500 ஊக்கத்தொகையுடன் 5ஆயிரத்து 501 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என கடை முன்பு விளம்பர பலகை வைத்து விளம்பரப்படுத்தபட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்