தமிழ்நாடு

அரசுப்பள்ளிக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு கல்வி சீர்வரிசைப் பொருட்கள் வழங்கிய பெற்றோர்கள்...

சேலம் சங்ககிரியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கல்வி சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

தந்தி டிவி
சேலம் சங்ககிரியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கல்வி சீர்வரிசையாக வழங்கப்பட்டது. இதில் பள்ளிக்கு தேவையான பீரோ, நோட்டு , பென்சில், பேனா, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதேப்போல, அங்குள்ள காவேரிபட்டி வட்ராம்பாளையம் நடுநிலைப்பள்ளியிலும் கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்