நேபாளம் கோர தாண்டவத்தில் மாயமான பெற்றோர்.. கும்பகோணத்தில் தவிக்கும் மகன்
நேபாளத்தில் பெற்றோர் மாயம் - மீட்டுத் தருமாறு மகன் கோரிக்கை கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 57 பேரில் ஒருவரான சுவாமிமலை வடக்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி மாயமாகியுள்ள நிலையில், தனது பெற்றோரை மீட்டுத் தருமாறு அவர்களின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்..