தமிழ்நாடு

பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன்: குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோயிலுக்கு பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

தந்தி டிவி

தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன், பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்