தமிழ்நாடு

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் : 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு

பரமத்திவேலூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தந்தி டிவி

பரமத்திவேலூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர். வேலூர் நான்கு ரோட்டில் தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளி சாலை வழியாக சென்று நிறைவடைந்தது. பேரணியின் போது தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுகளுக்கு காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்