தமிழ்நாடு

China | அந்தரத்தில் தொங்கிய பாராகிளைடர்... பதறவைக்கும் திக்திக் வீடியோ

அந்தரத்தில் தொங்கிய பாராகிளைடர்... பதறவைக்கும் திக்திக் வீடியோ

thanthitv

#china | #viralvideo அந்தரத்தில் தொங்கிய பாராகிளைடர்... பதறவைக்கும் திக்திக் வீடியோ சீனாவின் நான்சாங் நகரில் கட்டுமானப் பணிக்கான ராட்சத கிரேனில் பாராகிளைடர் வீரர் ஒருவர் எதிர்பாராதவிதமாகச் சிக்கி, அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர்...

Breaking | Trump vs Meloni | ``தேவையில்லாத ஒரு விஷயம்..'' | டிரம்புக்கு மெலோனி பதிலடி

AFGvsIND | ODI | அடித்து துவம்சம் செய்த இந்திய அணி - ஆப்கான் ஒயிட்வாஷ்

Iran | America | Hormuz Strait | மீண்டும் பரபரப்பில் ஹார்முஸ் - கோரமுகத்தை காட்டிய ஈரான்

Breaking | Thoothukudi Accident | வெடித்து சிதறிய பட்டாசுகள் | உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்?

Breaking | Maharashtra Temple | அப்படியே சரிந்து விழுந்த சாரம் | பக்தர்களுக்கு நேர்ந்த கோரம்