தமிழ்நாடு

Para Athlete | Sivagami | தடைகளைத் தகர்த்தெறிந்த தமிழக வீராங்கனை - சிவகாமியின் நெகிழ்ச்சி பயணம்

தடைகளைத் தகர்த்தெறிந்த தமிழக வீராங்கனை - சிவகாமியின் நெகிழ்ச்சி பயணம்

thanthitv

Para Athlete | Sivagami | தடைகளைத் தகர்த்தெறிந்த தமிழக வீராங்கனை - சிவகாமியின் நெகிழ்ச்சி பயணம் தடைகளை மீறி சாதனை - பாரா தடகள பயிற்றுநர் சிவகாமி அரியலூர் மாவட்ட பாரா தடகள வருகை பயிற்றுநராக சிவகாமி என்பவரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் நெல் கிராமத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் பார்வை குறைபாடு உடையவராக பிறந்துள்ளார். இருப்பினும் தடகள விளையாட்டில் தீராத ஆர்வம் கொண்ட இவர், தனது வறுமை நிலையை குறித்து தலைமை செயலகத்தில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பணிநியமன ஆணையை வழங்கி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்