தமிழ்நாடு

காகித ஆலை கழிவு நீரால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது - சுப்பிரமணி, விவசாயி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

தந்தி டிவி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரூர் தோட்டக்குறிச்சி, தளவாபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் பாசன வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்பகுதி விவசாயிகள் பாட்டிலில் எடுத்து வந்து அதிகாரிகளிடம் காட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்