தமிழ்நாடு

"அருவாமூக்கு" திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் | M.R.K. Panneerselvam | Cuddalore |Thanthitv

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், திருச்சோபுரத்தில் அருவாமூக்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரையோரம் வசிக்கும் 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 81 புள்ளி 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்