தமிழ்நாடு

#JUSTIN || திடீரென உயிரிழந்த பெண் யானை.. தாயை சுற்றி சுற்றி வந்த குட்டி யானை -மனதை நொறுக்கும் காட்சி

தந்தி டிவி

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு/பண்ணாரி, சத்தியமங்கலம்/சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு/யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/உயிரிழந்த யானையின் குட்டியான 2 மாத பெண் யானையை, யானை கூட்டத்துடன் சேர்த்து விட்டுள்ள வனத்துறையினர்/குட்டி யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வரும் வனத்துறையினர்

BREAKING | CM Vijay | CM விஜய் அறிவுறுத்தல்.. காலையிலேயே வந்த நற்செய்தி

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ