தமிழ்நாடு

மகரநெடுங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின், முக்கிய விழாவான இந்த தேரோட்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்