தமிழ்நாடு

தேனியில் அதகளம் செய்யும் சுயேச்சை..`ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம்' -TTV, TTS-க்கே சவால்விடும் பாண்டி

தந்தி டிவி

#ttvdhinakaran #theni #thangatamilselvan

தேனி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாண்டிகுமார், ஹெலிகாப்டர் மூலம் பிரசாரம் செய்ய அனுமதிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஹெலிகாப்டரை பயன்படுத்தி, வாக்காளர்களிடம் தனது சின்னத்தை பிரபலப்படுத்த முயற்சிப்பதாகவும் அதில் கூறியுள்ளார். இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் வேறு நூதன முறைகளை கையாள உள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அதிர வைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்