தமிழ்நாடு

பஞ்சாயத்து தலைவரான துப்புரவு தொ​ழிலாளி : மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என உறுதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட சரஸ்வதி, வெற்றியும் பெற்றார். இந்த சூழலில் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சரஸ்வதி, தன் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என உறுதியளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்