தமிழ்நாடு

தி.மலை நந்திக்கு பஞ்சமுக தீபாராதனை... மனமுருகி வேண்டிய பக்தர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் மார்கழி மாத பிரதோஷம் விமர்சையாக நடைபெற்றது. அங்குள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பால் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய மலர்களால் மாலை அணிவித்து பஞ்சமுக தீபாராதனை காட்டப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்