தமிழ்நாடு

Justin || பழனி பஞ்சாமிர்தம் குறித்து பரவிய அதிர்ச்சி தகவல் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

தந்தி டிவி

2021 ஆம் ஆண்டு முதல் திருக்கோயில் பயன்பாட்டுக்கு பயன்படும் நெய், ஆவின் நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படும்

பழனியில் முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜகவினர் மீது புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

முன்னதாக, ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம், தலவரலாறு மற்றும் சிற்றுண்டி அடங்கிய பையை அமைச்சர் சேகர்பாபு வழங்கியப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்...

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு