தமிழ்நாடு

2 மணி நேரம் பாம்பனில் நடந்த விஷயம் - இறுதிக்கட்ட ஆய்வில் புதிய ரயில் பாலம்..

தந்தி டிவி

பாம்பன் கடலில் ரூ. 545 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்த ரயிவே பாதுகாப்பு குழு, பாலத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அங்கு குறைபாடுகள் சரி செய்யும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. புதிய ரயில் பாலம் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் ரயில்வே அமைச்சர் பாம்பன் வருகை தந்து புதிய பாலத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்

PMK | முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அரசியல் களத்தை அதிர விட்ட பாமக