தமிழ்நாடு

மழை நீரால் தீவு போல மாறிய பகுதி : கிராம மக்கள் தவிப்பு

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ராஜகோபாலநகரில், ஊருக்குள் செல்லும் பாதையை மழை நீர் சூழ்ந்து உள்ளது.

தந்தி டிவி
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ராஜகோபாலநகரில், ஊருக்குள் செல்லும் பாதையை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் தீவு போல மாறியுள்ள இந்த பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவசரத்திற்கு கூட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் மழை நீரை அகற்றி சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்