தமிழ்நாடு

"தென்பெண்ணை- பாலாறு" இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் - ராமதாஸ்

காவிரியில் 5 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்டுக

தந்தி டிவி

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தென்பெண்ணை - பாலாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூர்வாருவதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க விவசாய குழுக்களின் கண்காணிப்பில் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை