தமிழ்நாடு

பெண் பொறுப்பாளருக்கு பாலியல் தொந்தரவு..! பாஜக நிர்வாகி மீது வழக்கு.. பழனியில் பரபரப்பு

தந்தி டிவி

காலை உணவுத் திட்ட பெண் பொறுப்பாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாஜக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல அவர் பணியில் இருந்த போது, புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜகவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள மகுடீஸ்வரன் என்பவர், பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவான மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர். இதனிடையே, மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்