தமிழ்நாடு

Palani | Panguni Uthiram | காவடிகளுடன் படையெடுத்த பக்தர்கள் | பழனியில் களைகட்டும் பங்குனி உத்திரம்

காவடிகளுடன் படையெடுத்த பக்தர்கள் | பழனியில் களைகட்டும் பங்குனி உத்திரம்

thanthitv

பங்குனி உத்திர திருவிழா - பழனியில் குவியும் பக்தர்கள் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகளை காண்போம்.... பழனி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், இன்று மாலை 4 மணிக்கு பழனியில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை