தமிழ்நாடு

பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை : கணக்கில் வராத 56 கிலோ தங்கம், ரூ 2.2 கோடி பறிமுதல்

பழனி பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வரிஏய்ப்பு புகார் தொடர்பாக பழனி மலை அடிவாரத்தில் உள்ள பிரபல பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை கடை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 30 ந்தேதி தொடங்கி 3 நாட்கள், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்கள் இருவரும் 93 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்