தமிழ்நாடு

கண்ணை கட்டிக்கொண்டு வாகனம் ஓட்டும் மாணவி - தியான பயிற்சியால் சாதித்ததாக மாணவி தகவல்

பழனியை சேர்ந்த 12 வயது மாணவி கண்களை கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து அசத்தி வருகிறார்.

தந்தி டிவி

பழனியை அடுத்த அ.கலையமுத்தூரை சேர்ந்த 12 வயது மாணவி ராகவி, கண்களை கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து அசத்தி வருகிறார். வாகனத்தை இயக்கும்போது எதிரே வரும் மற்றும் பின்தொடரும் வாகனங்களை அறிந்துகொள்ளும் அவர், கண்ணை மூடிக்கொண்டே அருகில் உள்ளவர்களின் உடை நிறத்தையும் தெரிவித்து ஆச்சரியப்படுத்துகிறார். தியான பயிற்சியின் மூலம் இந்த விஷேச ஆற்றல் தனக்கு கிடைக்கப்பெற்றதாக, மாணவி ராகவி தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்