Palani | Gas Cylinder Shortage | வந்தது புது சிக்கல்.. | இதை எதிர்பார்க்கலயே.. #palani #gascylindershortage #lpgshortage #Crematorium #thanthitv சிலிண்டர் தட்டுப்பாட்டால் பழனி நகராட்சி எரிவாயு தகன மேடை மூடப்படும் அபாயம் பழனி நகராட்சி எரிவாயு தகன மேடையில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு தகன மேடையை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்...