தமிழ்நாடு

Palani | 565 கிராம் தங்கம், 26 கிலோ வெள்ளி.. பழனி உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா

565 கிராம் தங்கம், 26 கிலோ வெள்ளி.. பழனி உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா

thanthitv

ரூ.5.27 கோடியை தாண்டிய பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை 5 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்துள்ளது... 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 5 கோடியே 27 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 565 கிராம் தங்கம், 26 கிலோ வெள்ளி மற்றும் பல்வேறு நாடுகளின் கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்