தமிழ்நாடு

பழனி மலையில் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பு

பழனி மலையில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று அங்கு ரோப் கார் அருகில் 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள், மலைப்பாம்பை ரோப் கார் மூலமாக மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கொடைக்கானல் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்ட அதன் எடை 150 கிலோ இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு