தமிழ்நாடு

பாகிஸ்தானில் பஸ்ஸிலிருந்து இறக்கி குருவியை சுடுவது போல் 23 பேரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

தந்தி டிவி

பாகிஸ்தானில் பஸ்ஸிலிருந்து இறக்கி குருவியை சுடுவது போல் 23 பேரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் - 23 பேர் பலி

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்தை நிறுத்தி துப்பாக்கிச்சூடு

தீவிரவாத தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பாக். காவல்துறை தகவல்

பயணிகளை பேருந்தில் இருந்து வெளியேற்றி, சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொலை

பல்வேறு பேருந்துகளை தீவைத்து எரித்ததாகவும், பாக். காவல்துறை தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்