எல்லை தாண்டி நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அஷ்ரஃப் ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.க்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில், இந்த பதற்றம் முழு போராக மாறும் ஆபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டார். அவர் அளித்த பேட்டி