தமிழ்நாடு

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - தினத்தந்தி குழும தலைவர், இயக்குனர் மரியாதை

தந்தி டிவி

#SivanthiAditanar | #Chennai | #DinaThanthi

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - தினத்தந்தி குழும தலைவர், இயக்குனர் மரியாதை

மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்