தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - சிரமத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால், அறுவடைக்கு தயாரான, பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரில் மிதக்கும் கதிர் முளைத்து விடும் என்பதால், விவசாயிகள் பெரும் சிரமத்துடன் அறுவடை செய்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்