தமிழ்நாடு

அம்பி வெங்கடேசனுக்கு எதிராக வழக்கு பதிய கோரிய மனு : வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

திரைப்பட இயக்குநர் ரஞ்சித் குறித்து, மிகவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திரைப்பட இயக்குநர் ரஞ்சித் குறித்து, மிகவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கொடிக்குளம் மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த விடுதலை வீரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, தமது மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு, இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்