தமிழ்நாடு

பாட்டு, ஓவிய போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட குழந்தைகள் : திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு வழங்கி பாராட்டு

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5 முதல் 18 வயதுக்கான குழந்தைகள் பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட பாடகி பி.சுசிலா பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அப்போது "சிட்டுகுருவி முத்தம் கொடுத்து" பாடலை பாடிய பாடகிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்