தமிழ்நாடு

ஒரு மாதத்தில் பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி பெல் தொழிற்சாலையில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சி பெல் தொழிற்சாலையில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, என்.ஐ.டி. வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆக்சிஜன் மட்டுமே பற்றாக்குறையாக இருப்பதாக கூறிய அவர், ஒரு மாதத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக திருச்சி பெல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்