தமிழ்நாடு

லீக்கான ஓவியாவின் 17 செகண்ட் ஆபாச வீடியோ?.. "Enjoy Bro" - லிங்க் கேட்ட ரசிகருக்கு ஜாலி ரிப்ளை

தந்தி டிவி

இந்த விவகாரத்தில், நடிகை ஓவியாவை டேக் செய்து இணையவாசிகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு தன் பாணியிலேயே நடிகை ஓவியா மிகவும் கூலாக பதிலளித்திருக்கிறார். குறிப்பாக இதுபோன்ற விவகாரங்களில் சிக்குபவர்கள் மறுப்பு கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நடிகை ஓவியாவின் இந்த அணுகுமுறை இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையானதா அல்லது போலியானதாக என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், ஓவியாவின் கமெண்ட் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

BREAKING || முதல்வர் விஜய்யின் கோட், சூட் - அட்டாக் செய்த அண்ணாமலை

CM Vijay | TNCM | TNGovt | இதுவரை இல்லா புது உச்சம்.. பட்டையை கிளப்பும் CM விஜய்

Jananayagan | CMVijay | "தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிக்கும்.."| மாறுகிறதா ஜனநாயகன் டைட்டில் கார்டு

TVK | CM VIJAY | முதல்வர் விஜய்யின் முதல் தரமான சம்பவம் - நேஷனல் மீடியா வரை மாறிய Headline

CM Vijay | Seeman | கிளம்பும் போது சீமான் செய்த செயல் | ஹேப்பியான CM விஜய்