தமிழ்நாடு

300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி...

பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார்.

தந்தி டிவி

பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார். உங்களின் எதிர்கால லட்சியம் என்ன என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியங்களை வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய மாணவி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்