தமிழ்நாடு

ஓடிடி தளங்களுக்கு “சென்சார்” வருது - மத்திய அமைச்சர் எல். முருகன் சொன்ன தகவல்

தந்தி டிவி

ஓடிடிக்கு சென்சார் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற உள்ள 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,இயக்குநர் செல்வமணி, கலைப்புலி தாணு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தென்னிந்தியாவில் சினிமாவுக்கான தீர்ப்பாயம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்த‌தாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்