தமிழ்நாடு

675 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் - ரூ.85 லட்சம் மதிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்.

தந்தி டிவி
வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குரவப்புலம், மருதூர் வடக்கு கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4 ஆடுகள் அளிக்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்