தமிழ்நாடு

#BREAKING || ஆஸ்கருக்கு செல்லும் இந்த 6 தமிழ் படங்கள் - வெளியான லிஸ்ட்

தந்தி டிவி

ஆஸ்கருக்கு செல்லும் இந்த 6 தமிழ் படங்கள் - வெளியான லிஸ்ட்

6 தமிழ் படங்கள் உட்பட 29 படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை - இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு

கொட்டுக்காளி, வாழை, தங்கலான், மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

12 இந்தி படங்கள், 4 மலையாள படங்கள், 3 தெலுங்கு படங்கள், 3 மராத்தி படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்