தமிழ்நாடு

விவசாயியான கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார்.

தந்தி டிவி

* கடைமடை பகுதியான நாகை மாவட்டம் வாட்டாகுடிக்கு காவிரி நீர் வந்ததை அடுத்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* அவ்வழியாக சென்ற கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார். இதனை பார்த்த வாட்டாகுடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை