தமிழ்நாடு

ஊழல் பட்டியலை வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்