தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் : "மக்கள் இயக்கமாக மாற வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தந்தி டிவி

உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி புதுக்கோட்டையில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்