தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க எதிர்ப்பு - முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, முதலமைச்சருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, முதலமைச்சருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக நாளிதழில் வந்துள்ள செய்தியை பார்க்கும் போது, அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம் என்பது தான் நினைவுக்கு வருகிறது என்று கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு,பணியாளர் தேர்வாணையத்துடன் இணைத்தால் ஆசிரியர் நியமனத்தில் தொய்வு ஏற்படும் என்று கூறியுள்ளார். இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || "அந்த வீடியோவை கொடுங்க" - உதயநிதியிடம் போலீஸ் கேட்ட முக்கிய கேள்வி....பரபரக்கும் விசாரணை

Udhayanithi Arrest | Thanjavur | தொடரும் விசாரணை - Gen Z DMK-உடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஜூலி

BREAKING || உள்ளே உதயநிதி... வெளியே பதற்றம்... - காவல் நிலைய வாசலில் இருந்து வரும் ஷாக் வீடியோக்கள்

Udhayanithi Arrest | உதயநிதிக்கு 100-க்கும் மேற்பட்ட கேள்விகள்? - விறுவிறுக்கும் விசாரணை..

Udhayanithi in Thanjavur | திடீரென மாறிய ஸ்பாட்.. இதுதான் காரணமா? - நேரம் ஆக ஆக கூடும் பரபரப்பு