தமிழ்நாடு

'ஆடை' பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு

நடிகை அமலாபால் நடித்து திரைக்கு வரும் ஆடை என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் அமைக்கவும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது

தந்தி டிவி

நடிகை அமலாபால் நடித்து, வருகிற 19 ம் தேதி திரைக்கு வரும் ஆடை என்ற தமிழ் திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் அமைக்கவும் தடை விதிக்க கோரி, டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இக்கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, வேறு மாநிலத்தில் பிறந்த நடிகையால், தமிழகத்தின் கலாச்சாரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்