தமிழ்நாடு

டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், ஆட்சியர்கள் பங்கேற்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.

தந்தி டிவி

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீரானது கல்லணையை வந்தடைந்தது. இந்நிலையில் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்