தமிழ்நாடு

திருப்பத்தூரில் வசந்த் & கோ-வின் 113வது கிளை திறப்பு

தந்தி டிவி

இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ வின் 113 ஆவது கிளை திருப்பத்தூரில் திறக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வசந்த் அண்ட் கோ தமிழகம் முழுவதும் 112 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் 113வது கிளை திருப்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் வினோத்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றியக்குழு மாவட்ட தலைவர் என்.ஆர்.கே சூரியகுமார், முன்னாள் எம்.எல்.ஏ டி.கே ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்