தமிழ்நாடு

தொல் இசை களஞ்சியம் திறப்பு விழா : தமிழக ஆளுநர், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் தொல் இசைக் களஞ்சியம் திறப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் தொல் இசைக் களஞ்சியம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரஜினி தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியது வரவேற்க்க கூடிய கருத்து என கூறினார். உண்மையாக அதிமுக தான் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்