தமிழ்நாடு

பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...

குழந்தை எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி...

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, கலைவாணி தம்பதியின் ஒருமாத குழந்தை, பிறந்தது முதலே சுவாச கோளாறு இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு பலவீனமாக இருப்பதை அறித்து குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்