தமிழ்நாடு

"ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர் கொள்வோம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்தார்

தந்தி டிவி
கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் மீது வைத்த நம்பிக்கை வைத்து தேர்தலை எதிர்கொண்டதை போல, வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொண்டு மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்