மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.