தமிழ்நாடு

மலையேறும் பாதையில் கூட உயிர் பலி வாங்கும் சம்பவமா? ஊட்டியில் நடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கல்லார் அருகே மாவட்ட எஸ்.பி காரின் மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர் அல்தாப் உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் நோக்கி கார் சென்றுகொண்டிருந்த போது, ஊட்டியை நோக்கிச் சென்ற பைக், காரின் மீது மோதியது. இதில் இரண்டு பேர் தூக்கிவீசப்பட்ட நிலையில், பைக் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. விபத்தில் சிக்கிய அல்தாப் மேல்சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்