கோடை விடுமுறையின் இறுதி வார விடுமுறையை முன்னிட்டு, உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.